பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம்
பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம், சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தேசியப் பல்கலைக்கழகமாகும். இக்கழகத்தில் வெளிநாடுகளைப் பற்றிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. சீனப் பல்கலைக்கழகங்களில் அதிக வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் பல்கலைக்கழகம் என்ற சிறப்பு இதற்கு உண்டு. தமிழ் உள்ளிட்ட 84 வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கழகம் சீனாவின் வெளியுறவுத் துறையின்கீழ் இயங்குகிறது.
Read article